Your Dream Our Destination
Nestled in the heart of Sangagiri, Tamil Nadu, RVS Avenue offers a unique blend of modern living and serene surroundings. Our gated community features:
- Residential Plots: Build your dream home on our well-planned plots.
- Villas: Experience luxury living in our beautifully designed villas, perfect for comfortable living.
- Commercial Complex: Establish your business in our strategically located commercial complex, ideal for shops, offices, and more
Amenities:
- அழகிய நுழைவு வாயில் வளைவு.
- அகலமான தார்சாலை வசதிகள்.
- கான்கிரீட்டால் ஆன வடிகால் வசதி.
- 60,000 லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தண்ணீர் தொட்டி.
- ஒவ்வொரு பிளாட்டிற்கும் தனித்தனி குடிநீர் பைப் லைன் வசதி 3 Phase மின்சார வசதி.
- தெரு விளக்குகள்.
- 24×7 CCTV கண்காணிப்பு வசதி.
ஸ்போர்ட்ஸ் கிளப். - சிறியவர் மற்றும் பெரியவர் பூங்கா.
- நீச்சல் குளம் (பிரைவேட்).
- டிபார்ட்மெண்ட் ஸ்டோர்.
- காபி ஷாப்.
- கமர்சியல் ஷாப்பிங் கடைகள்.
Advantages:
- DTCP அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள்
- RERA பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகள்
- சட்ட கருத்துடன் சட்ட ஆவணங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு நகல் கொடுக்கப்படும்
- பத்திரப் பதிவு மற்றும் பட்டா மாறுதலுக்கு தேவையான Support செய்து தரப்படும்
- மனைகளுக்கான (Site) வங்கிக்கடன் வசதி (சந்தை மதிப்பில் 70% வரை) பெற்றுத் தரப்படும்
- வீட்டிற்கான வங்கிக்கடன் வசதி (சந்தை மதிப்பில் 85% வரை) பெற்றுத் தரப்படும்
- உங்கள் கட்டிடத்தை கட்ட தேவையான திறமை வாய்ந்த பொறியாளர்கள் குழு
- எதிர்காலத்தில் மறுவிற்பனைக்கு Support செய்யப்படும்
